நமது தாரக மந்திரம் " ஆரோக்கியமான மனிதனே உண்மையான பணக்காரன் " . இந்த உலகத்தில் உள்ள அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக மாற்ற வேண்டும் என்பதே நமது சிந்தனை. இந்த பக்கத்தில் நீங்கள் வாங்கும் பொருட்கள் அனைத்தும் இயற்கை முறையில் விளைய வைக்கப்பட்ட பொருள் . எந்த ஒரு கலப்படமும் இல்லாத பொருள் . " இயற்கையாளன் தவம் " என்ற ஒரு பெயரின் நம்பகத் தன்மைக்கு ஏற்ப நீங்கள் வாங்கும் பொருளும் அதற்கு தகுதியாக இருக்கும் . ஒரு முறை நீங்கள் வாங்கி பயன்படுத்திவிட்டு இவற்றின் தரத்தை தீர்மானிக்கலாம் . ரசாயன உரங்கள் பயன்படுத்தாமல் , பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் இயற்கை முறையில் " இயற்கை விவசாயம் " முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை தான் நாங்கள் விற்பனை செய்து கொண்டிருக்கிறோம் . இதே போல் நீங்களும் நஞ்சில்லா உணவுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம். எங்களிடம் வாங்கும் பொருட்கள் குறைந்தபட்சம் உங்கள் கையில் கிடைப்பதற்கு 20 நாட்கள் ஆகும் . ஏனென்றால் நாங்கள் ரசாயன தெளிப்பு இல்லாமல் தயார் செய்து பைகளில் அடைத்து அனுப்புவதால் . உங்களிடமிருந்து ஆர்டர் வந்த பிறகு நாங்கள் இவற்றை தயார் செய்து அனுப்புகிறோம் எனவே 20 நாள் ஆகிறது . நீங்கள் பயன்படுத்திவிட்டு இந்த பொருட்களை உங்கள் சுற்றத்தாருக்கும் பரிந்துரை செய்யுங்கள் . நன்றி .
அன்புடன் உங்கள் ,
இயற்கையாளன் தவம் .
Our guiding principle is: "A healthy person is the truly wealthy person." Our vision is to transform everyone in this world into healthy individuals. All the products you purchase from this website are cultivated using entirely natural methods; they are completely free from any form of adulteration. True to the reputation and credibility of the name "Eyarkaiyalan Thavam," the products you receive will be of a standard worthy of that name. We invite you to purchase and use our products just once to judge their quality for yourself. We exclusively sell food products that have been produced through "Natural Farming"— cultivated naturally without the use of chemical fertilizers or pesticide sprays. Our ultimate objective is to inspire you, too, to produce and consume toxin-free food. Please note that it takes a minimum of 20 days for the products you order from us to reach your hands. This is because we prepare and package our products without the use of chemical preservatives or sprays; we begin the preparation and dispatch process only after receiving your order, which accounts for the 20-day timeframe. Once you have used and experienced these products, we encourage you to recommend them to your friends and family. Thank you.
Sincerely,
Eyarkaiyalan Thavam
You can reach us anytime